1. என்னைப்பற்றி
*****************
பகவான் இரமண மகரிஷியின் கொள்கைகளின் அடிச்சுவட்டில் வளர்ந்துவரும் நான், அவரைப்பற்றிப் பலர் எழுதியுள்ள விதயங்களின் அடிப்படையில் , அவரின் போதனைகளைப் பற்றி விளக்கலாம் என்று எண்ணி இவ் வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். தமிழ்மணம், தேன்கூடு ஆகியவைகளின் திரட்டிகளைப் படித்த பின்னர்தான் இம்மாதிரியான விஷயங்களையும் படிக்க மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்; நாமும் எழுதுவோம் என்ற தைரியம் வந்தது.
ஹோமியோபதி மருந்துபோலக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.
No comments:
Post a Comment